பராமரிப்பற்ற மினி குடிநீர்த் தொட்டி

Update: 2025-10-26 14:29 GMT
கம்மாபுரம் அருகே உள்ள பெரியகோட்டுமுளையில் மினி குடிநீர்த் தொட்டி கடந்த ஒரு வருடமாக பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய அளவு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் புதர்மண்டி கிடப்பதால் விஷப்பூச்சிகளின் புகலிடமாகவும் மாறி வருகிறது. எனவே இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்