பராமரிப்பற்ற மினி குடிநீர்த்தொட்டி

Update: 2025-10-26 14:29 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள மினி குடிநீர்த் தொட்டி பராமரிப்பு இன்றி பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வெகு தொலைவு சென்று குடிநீர் பிடித்து வர வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ள மினி குடிநீர்த்தொட்டியை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்