தூத்துக்குடி அருகே குமாரகிரி ஊராட்சி புதுக்கோட்டை மெயின் பஜாரில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அந்த இடத்தை சுத்தம் செய்து கம்பிவேலி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்