உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது. உடைப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?