சீரான குடிநீர் தேவை

Update: 2025-09-21 07:00 GMT

நாகர்கோவில் மேலப்பெருவிளை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் சீரான முறையில் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்