குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2025-09-07 13:12 GMT
பாளையங்கோட்டை தாலுகா செங்குளம் பஞ்சாயத்து கீழஓமநல்லூர் பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்

மேலும் செய்திகள்