குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-09-07 13:11 GMT
ராதாபுரம் தாலுகா ஆத்தங்கரைபள்ளிவாசல் கீழ்புறம் நான்கு ரோடு சந்திப்பில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் குளம் போன்று தேங்கியுள்ளது. தண்ணீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்