ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2025-08-31 15:49 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அன்னியூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள் பராமரிப்பில்லாமல் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை அதிக அளவில் ஏரிகளில் சேமித்து வைக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக அந்தந்த பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க ஏரிகளை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்