ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பாம்பூர் சமத்துவபுரத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் தற்போது வரை தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.