குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-08-24 15:20 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ள தெரு குழாய்களில் சில நாட்களாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், தண்ணீர் இன்றி பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் இப்பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 



மேலும் செய்திகள்