நெல்லை மாவட்டம் முக்கூடல் யூனியன் அலுவலகம் எதிரில் முத்துமாலை அம்மன் கோவில் சாலையில் குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.