குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-08-17 13:09 GMT

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அண்ணாநகர் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் குறைந்த அளவே வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகிறது. எனவே முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்