குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-08-17 12:58 GMT
கடையம் பஜாரில் அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் சாலைகளில் வீணாகி வருகிறது. எனவே அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பை முறையாக சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்