தூர்ந்துபோன வாய்க்கால்

Update: 2025-08-10 18:01 GMT
சிதம்பரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் அவை குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தூர்ந்துபோன வாய்க்காலை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்