குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2025-08-10 16:58 GMT

கோவை சிங்காநல்லூர் அருகே தண்ணீர்பந்தல் 6-வது வீதி வி.கே.ரோடு பகுதியில் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. மேலும் சாலையும் சேதம் அடைந்து வருகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்யவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்