கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் இருந்து விஜயாபுரி செல்லும் சாலை ஓரமாக பழுதடைந்த நிலையில் அடிபம்பு பயனற்று கிடக்கிறது. இதனை சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.