குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-08-03 11:49 GMT
திருச்செந்தூர் தெற்கு பொது தெரு டிரான்ஸ்பார்மர் அருகே குழாய் உடைந்து கடந்த 2 மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சீராக குடிநீர் வினிேயாகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்