திசையன்விளை அருகே துவரம்பாடு கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தரவில்லை. இதனால் டேங்கர் லாரியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே போதிய குடிநீர் வசதி செய்து தருவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.