முறையற்ற குடிநீர் வினியோகம்

Update: 2025-07-27 12:05 GMT

ராமநாதபுரம் நகராட்சியால் வினியோகம் செய்யப்படும் குடிநீர் தினமும் குறிப்பிட்ட நேரங்களில் வருவதில்லை. மேலும் சில சமயங்களில் ஓரிரு நாட்கள் இடைவேளை விட்டு வினியோகம் செய்யப்படுகின்றது. இதனால் இல்லத்தரசிகள் குறிப்பாக அன்றாட பணிக்கு செல்லும் பெண்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு முறையான நேரங்களில் தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்