ராமநாதபுரம் மாவட்டம் ஏ.ஆர்.மங்களம் ஊராட்சி புத்தனேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாயில் ஆகாயத்தாமரை அதிகளவில் படர்ந்து உள்ளது. இதனால் நீர்நிலை முற்றிலுமாக மாசடைகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை முற்றிலுமாக அகற்றி சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?