குடிநீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-27 11:58 GMT


நாகப்பட்டினம் வட்டம் மஞ்சாக்கொல்லை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெகநாதபுரம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு குடிநீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து உள்ளது . இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த குடிநீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகப்பட்டினம்

மேலும் செய்திகள்