தூத்துக்குடி தருவைகுளத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொள்கிறேன்.