குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2025-07-13 09:46 GMT

திருப்பூர் தெற்கு புதியமார்க்கெட் வணிக வளாகம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் வீணாகி வருவதால் சாலையும் பழுதடையும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து மக்களுக்கு சீராக தண்ணீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்