குடிநீர் வசதி தேவை

Update: 2025-07-06 13:22 GMT

தென்காசி மாவட்டம் மடத்துப்பட்டி ஊராட்சி நூலகம் அருகில் தண்ணீர் வசதி இல்லை. இப்பகுதி மக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் நீண்ட தூரம் பயணிக்கின்றனர். எனவே சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்