வீணாகும் தண்ணீர்

Update: 2025-06-29 17:15 GMT

புதுவையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.7-க்கு மலிவு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக சுத்திகரிப்பு போக மீதமுள்ள தண்ணீர் கழிவுநீர் கால்வாயில் வீணாக செல்கிறது. இந்த தண்ணீரை வேறு வகைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்