அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்

Update: 2025-06-22 17:13 GMT
பழனி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைவதால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. ஆனால் அது அதிகாரிகள் விரைந்து வந்து அதை சரி செய்யாமல் உள்ளனர். எனவே வரும் நாட்களில் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்