பழுதடைந்த மினிகுடிநீர் தொட்டி

Update: 2025-06-15 15:14 GMT
மயிலம் அருகே பேரணி புதிய காலனி பகுதியில் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள மினி குடிநீர் தொட்டி பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்