சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2025-06-08 12:13 GMT
சாலையில் வீணாகும் குடிநீர்
  • whatsapp icon
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி பின்புறம் குடிநீர் குழாய் வால்வில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. சாலையும் சேதமடைகிறது. எனவே குடிநீர் குழாய் வால்வு உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்