குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-05-25 16:54 GMT

உத்தமபாளையம் நகரில் பெரும்பாலான பகுதிகளுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு வினியோகிக்கப்படும் தண்ணீரும் சுத்திகரிப்பு செய்யாமல் வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்