மஞ்சள் நிறத்தில் குடிநீர்

Update: 2025-05-18 16:57 GMT
பழனி அருகில் உள்ள ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரதமாநதி அணையில் இருந்து சுத்திகரிப்பு செய்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் பல ஆண்டுகளாக வினியோகிக்கப்படும் குடிநீரின் நிறம் மஞ்சள் நிறத்தில் உள்ளது. மழைக்காலத்தில் மிகவும் கலங்கலாக தண்ணீரின் நிறம் உள்ளது. எனவே அங்குள்ள சுத்திகரிப்பு எந்திரத்தை மாற்றி புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்