செங்கோட்டை மேலூர் அண்ணாநகர் பகுதியில் குடிநீரில் சாக்கடை கலந்த நிலையில் கலங்கலாக வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.