காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2025-05-11 13:02 GMT

ஆலங்குளம் தாலுகா கொல்லங்குளம் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளது. எனவே காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்