பயனற்ற அடிப்பம்பு

Update: 2025-05-04 11:45 GMT

திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலைய சாலை ஓரத்தில் அடிப்பம்பு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த அடிப்பம்பு தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய அளவு குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள அடிப்பம்பை சரி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்