பழனி மதினாநகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. தட்டுப்பாடான நிலை இருக்கிறது. எனவே குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.