குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-04-13 12:55 GMT
அம்பை பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனால் சாலையும் சேதமடைவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்