குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-03-30 12:53 GMT

கடையம் அருகே முதலியார்பட்டி ரெயில்வே கேட்டுக்கு மேற்கு பகுதியில் சாலையில் 2 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரிசெய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்