சேதமடைந்த தண்ணீர் தொட்டி

Update: 2025-03-23 14:55 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலை ஊரணி பஞ்சாயத்து ஒண்டிவீரன் காலனி அங்கன்வாடி மையம் அருகில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில வாரங்களாகவே தண்ணீர் வீணாக சாலையில் செல்கின்றது. இதனால் தண்ணீர் வீணாகுவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகின்றது. எனவே இதுகுறித்து மாவட்டம் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்து தண்ணீர் தொட்டியை அகற்றி புதிய தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 


மேலும் செய்திகள்