குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?

Update: 2025-03-23 12:35 GMT
சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் உள்ள மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்