மாசடையும் தாமிரபரணி ஆறு

Update: 2025-03-16 11:11 GMT
வீரவநல்லூர்- முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து பழைய துணிகளை மூட்டை மூட்டையாக சிலர் ஆற்றில் வீசி செல்கின்றனர். இதனால் தண்ணீர் மாசடைவதுடன் நீர்வாழ் உயிரினங்கள் மடிகின்றன. எனவே ஆற்றில் பழைய துணிகளை வீசக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைக்கவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்