குடிநீர் குழாய் பதிக்க வேண்டும்

Update: 2025-03-09 16:27 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி பொம்மநல்லூர் அருந்ததியர் காலனியில் குடிநீர் குழாய் பதிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், நீண்ட தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவலநிலை உள்ளது. இதுமட்டுமின்றி குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே அருந்ததியர் காலனியில் விரைவாக குடிநீர் குழாய் பதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்