குடிநீர் வசதி அவசியம்

Update: 2025-03-09 13:37 GMT

மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சியில் தாமிரபரணி குடிநீர் கடந்த சில நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்