குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2025-03-09 12:02 GMT

சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வள்ளனேரி ஊராட்சிக்கு உட்பட்ட மேல வெள்ளஞ்சி கிராமத்தில் சில மாதங்களாக பெரிய நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. இதனால் தண்ணீர் வீணாவதுடன், சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே குழாயில் ஏற்பட்ட கசிவை தடுக்கவும், தண்ணீர் வீணாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்