குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2025-03-02 13:11 GMT
மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமங்கலம் கஸ்பா ஊராட்சியில் தாமிரபரணி குடிநீர் கடந்த 15 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. அங்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்