சேதமடைந்த தண்ணீர் தொட்டி

Update: 2025-02-09 17:40 GMT
ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கப்பட்டியில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. குறிப்பாக தொட்டியின் அடிப்பகுதி தூண்கள் சேதமடைந்து, சிமெண்டு பூச்சுகள் வெளியே தெரிகின்றன. அந்த தொட்டியின் அருகில் வீடுகள் உள்ளன. எனவே விபரீதம் நடைபெறும் முன்பு தண்ணீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்