வில்லியனூர் திருவள்ளுவர் நகர், அன்னை நகர் பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் செம்மண் நிறத்தில் சுகாதாரமற்று வருகிறது. இதை குடிக்க முடியாத நிலை உள்ளது. சுத்தமான குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.