ஏரல் அருகே சூழவாய்க்கால் பஞ்சாயத்தில் உள்ள குடிநீர் தொட்டி பல மாதங்களாக பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. இதில் தண்ணீரை நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.