தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமங்கலம் கஸ்பா பஞ்சாயத்து மாரியம்மன் கோவில் அருகில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி பல மாதங்களாக பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. இதனை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.