குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-02-02 13:20 GMT

நெல்லை தெற்கு பாலபாக்யாநகரில் குடிநீர் வினியோகம் செய்யும்போது, சிலர் வீடுகளில் மோட்டார் வைத்து உறிஞ்சுகின்றனர். இதனால் மற்ற வீடுகளுக்கு போதிய குடிநீர் கிடைக்கப்பெறாமல் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே முறைகேடாக குடிநீர் உறிஞ்சுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்