குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-01-26 19:37 GMT
பாளையங்கோட்டை திம்மராஜபுரம் மெயின் ரோட்டில் தனியார் மண்டபம் எதிரில் மற்றும் ஓட்டல் எதிரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாகிறது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்