வீணாகும் குடிநீர்

Update: 2025-01-26 10:28 GMT

பட்டுக்கோட்டை தாலுகா கொள்ளுக்காடு பகுதிக்கு, ஆண்டிக்காடு பகுதி எட்டிவயல் கிராமம் வழியாக குடிநீர் குழாய்கள் செல்கிறது. இந்த குடிநீர் குழாய்கள் அடிக்கடி  பழுதடைகின்றன. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. வீணாக குடிநீர் வெளியேறி சாலையில் தேங்குவதால் மேற்கண்ட பகுதியில் அவ்வப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாக வெளியேறி செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்